இன்று
அரசு இயந்திரம் முழுவதும் ஊழல் சேற்றில்
முழுவதுமாக சிக்கி கிடக்கிறது. இந்தியாவில் முதல் அமைச்சர்கள் , மந்திரிகள்
, எம்.எல்.ஏ.கள் , எம்.பி.கள் ஆகிய அனைத்து பதவிகளில் இருப்பவர்களும் ஊழலில் ஊற்றுக்கண்களாக
இருக்கிறார்கள். ஆயிரம் , பத்தாயிரம் ,லட்சம் என்பதெல்லாம் தாண்டி 1 லட்சம் கோடி என்ற
அளவிற்கு இன்று அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். நாட்டின் இயற்கை வளங்களை தங்கள் இஷ்டத்திற்கு
சூறையாடுகின்றனர்.இவ்வாறு நாட்டின் சாதரண மக்களுக்கு சேரவேண்டிய அரசின் நலத்திட்டத்தின்
பயன்கள் உரியவர்களுக்கு சென்று சேராமல் ஒரு சிலரின் பாக்கெட்டில் லஞ்சமாக குவிகின்றது.
Titta på Plus dure sera la chute online gratis
5 years ago