சமூகத்தில் நடைபெறும் அநீதிகளை தட்டி கேட்பவர்களை ஆளும் அரசு கடுமையாக ஒடுக்கி வருவதும் சமூகத்தில் படுவேகமாக பரவி வரும் தனிநபர் சுயநல கலாச்சாரத்தால் இங்கு எங்குமே போராட்டங்கள் நடைபெறுவது என்பது அரிதாகவே உள்ளது அப்போராட்டங்களுக்கு உதவவும், வழிகாட்டவுமான வலுவான இடதுசாரி கட்சிகளோ , அமைப்புகளோ இல்லை என்பதை கருத்தில் கொண்டு வழக்கறிஞகர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பாகும். இந்த அமைப்பை நீங்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் தொடர்ப்பு கொள்ளலாம்.
தலைவர் த.சிவகுமார் : 9443060634 , செயலாளர் : கே.கே.சாமி :9943813105 . சமூக இயக்கங்களுக்கு தோல் கொடுப்போம் அநீதிகளற்ற சமூகத்தை உருவாக்க பாடுபடுவோம் .
சமூக மாற்றத்தை விரும்பும் வழக்கறிஞர்கள் இந்த அமைப்புக்கு தோல் கொடுக்க வேண்டுகிறோம்
Comments :
0 comments to “advocate demonstration”
Post a Comment